அழகு குறிப்புகள்

அவசியம் படியும் அசைவ உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ளலாமா?.

உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது. செரிமானத்தினால் தான் உடல் சக்தி பெறுகிறது.# சாதாரணமாக உணவு ஜீரணமாவதற்கு குறைந்தது 4 மணி நேரம் ஆகும்.
அசைவ உணவுகள் ஜீரணமாவதற்கு தாமதமாகும். ஆகவே உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.# நம் உடல், உணவைச் செரிக்க எடுத்துக்கொள்ள, எடுத்துக்கொள்ளும் நேரம் அதிகமாகும்போது, பல்வேறு உடல் உபாதைகளும் உண்டாகின்றன.# தவிர இரவில் உடல் உழைப்பு ஏதும் இல்லை என்பதால், நிம்மதியான உறக்கத்தை விரும்புவோர் அசைவத்தை இரவில் தவிர்ப்பது நல்லது.உடல் நலத்துக்கும் தீங்கானது. செரிமானம் ஆகாமல் போகும்பட்சத்தில், வாந்தி, வயிற்று வலி போன்ற தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.# கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம்ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.# ஆஜீரணக் கோளாறில் இருந்து விடுபட அசைவ உணவுக்குப் பின் வாழைப்பழங்கள் சாப்பிடலாம்.# அசைவ உணவுகளை இரவில் சாப்பிட்டு முடித்த பின் ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது நல்லது.1073894364f1c28050895ea2f3a464a76a59e07b01062285851 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button