பிக் பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் குழந்தை மற்றும் தனது மனைவியுடனான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்..

பிக் பாஸ் முதல் சீசன் மூலம் நன்கு அறியப்பட்டவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், இவர், பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும்,

சின்னத்திரை நடிகையுமாக பணியாற்றிய நிஷாவை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவர்களுக்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு’SAMAIRA’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும். இந்த பெயரின் அர்த்தம் அழகிய பெண் தெய்வம் என குறிப்பிட்டு, குழந்தை மற்றும் தனது மனைவியுடனான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் கணேஷ் வெங்கட்ராமன்.

Leave a Reply