அதிர்ச்சிகர தகவல்கள்.! அஜித் படத்திற்கு சூழ்ச்சி ..

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின்னால் விநியோகிஸ்தர்கள் ஒரு பெரிய திட்டமே தீட்டி வைத்திருப்பதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

NKP Bussiness Issue : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. தீரன் இயக்குனர் எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் இன்னமும் வியாபாரம் ஆகவில்லை என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியாக்கி இருந்தது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் இன்னமும் வியாபாரம் ஆகவில்லை என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியாக்கி இருந்தது.

Leave a Reply