பாசமழை கொட்டிய ரசிகர்கள் ..வெளியே வந்த பிக்பாஸ் சாக்ஷியின் முதல் பதிவு.!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் கவினை ஒருதலையாக காதலித்து இந்த வாரம் வெளியேறிய சாக்ஷியின் முதல் instagram பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பது ‘நீங்கள் விரும்புவதைச் செய்வதன் மூலம், மற்றவர்களின் இதயங்களை உற்சாகப்படுத்துகிறீர்கள்.’

Leave a Reply