தற்போது பிக்பாஸ் 3 மீண்டும் வீட்டில் சென்ற நடிகை வனிதா

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.

இந்நிலையில், வனிதா விஜயகுமார் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். அவர் வைல்ட் கார்டு மூலம் சென்றுள்ளாரா? இல்லை விருந்தினராக சென்றுள்ளாரா? என்பது குறித்து இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரிய வரும்.

Leave a Reply