ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா வெந்தய டீ குடித்தால் இவ்வளவு நன்மையா?

வெந்தயம் இலகுவாக கிடைக்க கூடிய ஒரு பொருளாக உள்ளது. சமையலறையில் பொதுவாக காணப்படும் பொருளான வெந்தயத்தில் இவ்வளவு நன்மைகளா?

இந்த வெந்தயம் உணவில் மட்டுனில்லை. உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

வெந்தய டீ தயாரிக்க தேவையான பொருட்கள்

வெந்தயம் – சிறிதளவு
நீர் – தேவையான அளவு
தேன் – சிறிதளவு

செய் முறை.

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொள்ளவும்.
அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து கொள்ளவும்.
மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கொள்ளவும்.
இதனை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ குடிக்கலாம்.

இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

  • மாதவிடாய் காலத்தில் வயிற்று வலியை போக்கும்.
  • பிரசவ வலியைத் தூண்டி எளிதில் பிரசவம் நடக்க உதவி புரியும்.
  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் குடித்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.
  • மூட்டு வலி நீங்கும்.
  • முழங்கால் வலி உள்ளவர்கள், குடித்தால் வலியை முழுவதுமாக தடுக்கலாம்.
  • வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும்.
  • வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.
  • காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.
  • வெந்தய டீ பொடுகைப் போக்கும்.
  • வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள்.
  • இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.
  • வாயைக் கொப்பளியுங்கள்.
  • வாய் புண் மற்றும் தொண்டைப் புண்ணை போக்கும்.
  • வாய் துர்நாற்ற பிரச்சனையை போக்கும்.
  • உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.
  • பாலியல் வாழ்க்கை சிறக்கும்.201811290804149680 benefits of drinking Fenugreek tea

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button