சூப்பர் டிப்ஸ்! சளி தொந்தரவுக்கு தீர்வு தரும் பூண்டு மஞ்சள் பால்

தேவையான பொருட்கள் :

பால் – 1 கப்
பூண்டு – 6 பல் (அரைக்கவும்)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
பனங்கற்கண்டு – தேவையான அளவு

பூண்டு மஞ்சள் பால்

செய்முறை:

பாலுடன் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிடம்.

கொதித்த பாலில் பூண்டை சேர்த்து வேகவிடவும்.

அதில் பனங்கற்கண்டுவை சேர்த்து அது கரைந்ததும் இறக்கிவிடலாம்.

சத்தான பூண்டு மஞ்சள் பால் ரெடி.

Leave a Reply