அழகு குறிப்புகள்ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா இதயநோய் குணமாகவும், இதயம் வலுப்பெறவும் சில வழிமுறைகள்.

துளசி இலை சாறு, தேன் இவைகளை வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட இதய நோய் சாந்தமாகும்.

• இதய நோய் உள்ளவர்கள் காபியை தவிர்த்தல் இதயத்திற்கு நல்லது.

• வெள்ளரிப் பிஞ்சுகள் கிடைக்கும் காலங்களில் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால் இதய நோய் குறையும்.

• இதய நோய் குணமாக மருதம்பட்டை செம்பருத்தி பூ கஷாயம் 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.

36463237602cb159d60062df89186b55ba13cdfd1849230075

அத்திப்பழத்தை உலர்த்தி பொடி செய்து 1 ஸ்பூன் அளவு காலை, மாலை பாலுடன் சாப்பிட்டு வர இதயம் வலுப்பெறும்.

இரத்தம் ஊறும்.

• 10 நாட்கள் கரும்துளசி இலை, செம்பருத்தி இலை கஷாயம் சாப்பிட்டு வர இதயத்தில் குத்தும் வலி குணமாகும்.

• தூதுவளை காயை மோரில் ஊற வைத்து வறுத்து சாப்பிட்டு வர இருதய பலவீனம் குணமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button