அழகு குறிப்புகள் ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ் தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கும் தேங்காயை தினமும் சாப்பிடுவதால் நமக்கு ஏராளமான மருத்துவ நன்மைகள் உண்டு.

தேங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. தினமும் காலையில் சிறிதலவு புதிய பச்சை தேங்காயை மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கால்சியம் மற்றுல் பாஸ்பரஸ் கிடைப்பதோடு, எலும்புகளையும் வலுப்படுத்தும்.

தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது.

தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் அதிகம் உள்ளது.

Related posts

கெட்ட கொழுப்பை குறைக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தூதுவளையின் மருத்துவ குணங்கள்

nathan

1 ஸ்பூன் வினிகர்+ 1 சிட்டிகை சமையல் சோடா நீரில் கலந்து குடித்தால் கிடைக்கும் ஆச்சரியமான பலன்கள் தெரியுமா!!

nathan
Live Updates COVID-19 CASES