அடேங்கப்பா! ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய லாஸ்லியா

லைவ் வீடியோவில் ரசிகனின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் லாஸ்லியா. அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஈழத்து பெண் லாஸ்லியா.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகளுக்காக மீண்டும் சென்னை வந்துள்ளார். இந்நிலையில் லாஸ்லியாவை சந்தித்த ரசிகர் ஒருவர் அவருக்காக ஓவியம் ஒன்றை வரைந்து கொடுத்துள்ளார்.

இதற்காக ரசிகனுக்கு நன்றி கூறியுள்ளார். மேலும் அந்த ரசிகர் ஒரே ஒருமுறை உங்களை கட்டி கொள்ளலாமா என கேட்க லாஸ்லியா அவரை கட்டி அணைத்து அன்பை பரிமாறியுள்ளார்.

இந்த வீடியோவை லாஸ்லியாவின் ரசிகர் ஒருவர் சமூக வளையதள பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கியுள்ளார்.

Leave a Reply