நிஷா கணேஷின் அழகான பெண் குழந்தை latest picture

கணேஷ் வெங்கட்ராமன் ஒரு மாடல் மற்றும் திரைப்பட நடிகர்.

இவர், அபியும் நானும், உன்னைப் போல் ஒருவன் ஆகிய படங்களின் மூலம் மிகவும் பரிச்சயமானார்

கிட்டத்தட்ட 200 விளம்பர படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். கமல் ஹாசன், மோகன் லால், அமிதாப் பச்சன் ஆகியோருடன் பணியாற்றியுள்ளார்.

இவருக்கும், நிஷா கிருஷ்ணனுக்கும் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி திருமணம் நடந்தது. இருவரும் முதலில் காதலித்து வந்த நிலையில், காதலுக்கு இவர்களது பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கவே இருவரது காதலும் திருமணத்தில் முடிந்தது.

நிஷா கணேஷின் அழகான பெண் குழந்தை

Leave a Reply