மருத்துவ குறிப்பு

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையா? கவலை வேண்டாம்!

• இன்றைய காலகட்டத்தில் வயதான காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் இளமையிலேயே வந்து விடுவதைப் பார்க்க முடிகிறது. அதில் ஒன்று தான் மலச்சிக்கல்.

• வழக்கத்திற்கு மாறாக மலம் வெளியேறாமல் இருப்பது, மலம் இறுகி போவது, மலம் கழிப்பதில் சிக்கல், மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு,

மலம் கொஞ்சம்கூடப் போகாமல் ஆசனவாயை அடைத்துக்கொள்வது போன்ற நிலைமைகளை மலச்சிக்கல் என்று அழைக்கிறோம். வாரத்திற்கு 3 முறைக்கும் மலம் கழிப்பதே மலச்சிக்கல் ஆகும்.

• பிரச்சனைக்குக் காரணம்:

நாம் சாப்பிட்ட உணவு இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல் என்று பயணம் செய்து, தன்னிடம் உள்ள சத்துக்களை எல்லாம் ரத்தத்திற்கு கொடுத்துவிட்டு சக்கை உணவாகப் பெருங்குடலுக்கு வரும்.2018 06 26 at 9

குழந்தைகள் தினம் எவ்வளவு நீர் அருந்த வேண்டும் தெரியுமா?

அதில் 80 சதவீதம் தண்ணீர்தான் இருக்கும். நீரில் 20 சதவீத அளவு தண்ணீரை மலத்தில் வெளியேற்ற வேண்டியது பெருங்குடலின் வேலை.

• சில சமயங்களில் அது தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளும் இதனால் மலம் கெட்டியாகி மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

• தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேநீர்,குளிர்பானங்கள் குடிப்பதை குறைத்துக் கொண்டு, இளநீர் பழச்சாறுகள் குடிப்பதை அதிகப்படுத்த
வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button