அட! அவரா இது? இந்த பிரபல நடிகை யார் தெரியுதா பாருங்க?

தனது குழந்தை பருவதில்லையே சினிமாவிற்குள் நுழைந்தவர்,

80 , 90 இல் அணைத்து முன்னணி தமிழ் நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் இந்த நடிகை.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல இயக்குனர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். சினிமாவையும் தாண்டி அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இந்தியாவின் பிரபலமான அரசியல் கட்சி ஒன்றில் தன்னை அர்பணித்துக்கொண்டார் இந்த நடிகை.

தற்போது சினிமாவில் இருந்து சீரியல் பக்கம் தாவியுள்ள இவர், பிரபல முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிவரும் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அதுமட்டும் இல்லாமல், தற்போது முன்னணி நடிகைளில் ஒருவராக இருக்கும் நடிகை ஹன்ஷிகாவை இவருடன் ஒப்பிடுவார்கள்.

இந்தியர்களின் பாரபம்பரிய உணவான இட்டலிக்கு இவரது பெயரை சொல்லிக்கூட அழைப்பார்கள். அவர் யார் என்று தெரிகிறதா? இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாரும் இல்லை. நடிகை குஷ்பூ தான்.

Leave a Reply