உங்களுக்கு தெரியுமா மார்பகப் புற்று நோயைத் தடுக்கும் மஷ்ரூம் ?

விட்டமின் பி, நிறைந்த உணவு மஷ்ரூம்.

விட்டமின் டி மஷ்ரூமில் அதிகம் இருக்கும் விட்டமினாகும். நூறாண்டுகளுக்கு முன் மருத்துவத்துக்காக மஷ்ரூம் பயன்பாடு சீனாவில் பயனபடுத்தத் தொடங்கப்பட்டது.

கொலஸ்ட்ரால் மஷ்ரூமிலில்லை. இதில் உள்ளஃபைபர்கள் கொழுப்பைக் குறைக்க உதவும். பெண்கள் மஷ்ரூம் எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் மார்பகக் புற்று நோய் வராமல் தடுக்க உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு மஷ்ரூம். ஏனெனில் இதில் கொழுப்புச் சத்து எதுவும் இல்லாததால், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது.

Leave a Reply