29.2 C
Chennai
Friday, May 17, 2024
earfrf
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களுக்கு இடுப்புவலி நீங்க அருமையான மருந்து இதோ..!

பெரும்பாலும் பெண்களுக்கு இடுப்புவலி என்பது புதிதல்ல.

பெண்கள் வீட்டுவேலை செய்வதாலும் மாதவிடாய் சமயத்திலும் அதிகமாக பயணத்திலும் மாடிப்படி ஏறுவதாலும் மற்றும் பல்வேறு காரணங்கலாலும் பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்ப்படுகிறது. இந்த இடுப்பு வலி நீங்க அருமையான மருந்து இதோ..!

தேவையான பொருட்கள்:
சீரகம்
மல்லி
கருஞ்சீரகம்
சதைகுப்பை
கிராம்பு
தேன்
earfrf
செய்முறை:
20கிராம் மல்லி வறுத்தது, க.சீரகம் 1ஸ்பூன்,கிராம்பு 1ஸ்பூன்,சீரகம் 1ஸ்பூன், சதைகுப்பை 1/2ஸ்பூன் எடுத்து அனைத்தையும் கலந்து பொடியாக அரைத்து எடுத்து வைக்கவும். பின்பு அதை 1ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் 2ஸ்பூன் தேன் கலந்து காலை மற்றும் மாலை உணவுக்குமுன் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இதை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கான இடுப்புவலி நீங்கும்.

Related posts

பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்க பூண்டை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan

சோடா குடித்தால் செரிமானமாகுமா? நிஜமா?

nathan

கோடை காலத்தில் யார் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?

nathan

நன்மைகள்..நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நாவல்பழம்

nathan

உடல் எடை உயர்வும் ஆண்களை எளிதில் தாக்கக் கூடியதே.. உண்டி சுருக்கல் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்தான் அழகு!

nathan

உருளைக்கிழங்கால் ஆபத்துகளும் உள்ளது!

nathan

பெற்றோர்கள்… குழந்தைகளுக்கு இந்த பொம்மைகளை வாங்கி கொடுக்காதீங்க..!

nathan

இயற்கை முறையில் குடிநீரை வீட்டில் சுத்திகரிப்பது எப்படி?

nathan

வாரம் ஒருநாள் டயட்டால் இத்தனை நன்மைகளா????

sangika