பழரச வகைகள்

சத்தான ஃப்ரூட் சாட் மசாலா

சத்தான ஃப்ரூட் சாட் மசாலா

தேவையான பொருட்கள் :

தேவையான பழங்கள் (அந்த சீசனில் கிடைக்கும் பழங்கள்) 5 வகை – 2 கப்
காஷ்மீர் மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
சாட் மசாலா – 1 ஸ்பூன்
கறுப்பு உப்பு – அரை ஸ்பூன்
வறுத்து பொடித்த சீரகத்தூள் – அரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

• பழங்களை நன்றாக கழுவி தேவையான வடிவில் வெட்டிக் கொள்ளவும்.

• காஷ்மீர் மிளகாய் தூள், சாட் மசாலா, கறுப்பு உப்பு, சீரகத்தூள், உப்பு அனைத்தையும் கலந்து தனியாக வைக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் பழங்களை போட்டு எலுமிச்சை சாறு கலத்து கலந்து வைத்துள்ள தூளை போட்டு கிளறி பரிமாறவும்.

Related posts

அன்னாசி பழ – இளநீர் டிரிங்க்

nathan

மேங்கோ பைனாபிள் லஸ்ஸி

nathan

வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு… என்ன ஜூஸ் குடிக்கப் போறீங்க…

nathan

ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக்

nathan

கோடைக்கு இதம் தரும் வெள்ளரி மோர் பானம்

nathan

சீதாப்பழ மில்க்ஷேக்

nathan

கேரட் மில்க் ஷேக்

nathan

ராகி பாதாம் மில்க் ஷேக்

nathan

சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்

nathan