ஆரோக்கிய உணவு

இயற்கையாக வளரும் காளானில் பல மடங்கும் புரதச்சத்தும் மற்றும் மருத்துவ குணங்களும்

பலரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது. இயற்கையாக வளரும் காளானில் பல நன்மைகள் உள்ளன.

* புரதச்சத்தும், உடலுக்கு வேண்டிய ஆற்றலையும் தரும்.

* சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், மலச்சிக்கல், வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு காளான் சிறந்த உணவாகும்.

* முதியோர்களுக்கு எளிதில் செரிமான ஆற்றலைத் தரும்.
gfjgfg
* இரும்புச்சத்து மற்றும் இதில் எட்டு வகை அமினோ அமிலங்கள் உள்ளன. * வயிற்றுப்புண், ஆசனப்புண் ஆகியவை குணமாக காளானை முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி ஆகியவற்றுடன் பொரியலாகவும், பிரியாணியாகவும் செய்து சாப்பிடலாம்.

* இதில் ஆரஞ்சைவிட 4 மடங்கும், ஆப்பிளைவிட 12 மடங்கும், முட்டைக்கோஸை விட இரு மடங்கும் புரதச்சத்தும் மற்றும் மருத்துவ குணங்களும் உள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button