நம்ப முடியலையே… தெய்வ திருமகள் சாராவா இது

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவான படம் தெய்வத்திருமகள் விக்ரம் கதாநாயகனாக நடித்த அந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்தார் பேபி சாரா

அந்த படத்தில் அவரது நடிப்பை அனைவரும் பாராட்டினார்

முதல் படத்திலேயே நல்லபெயரை பெற்ற சாரா அதன் பின்னர் சைவம் என்ற படத்தில் நடித்தார் அந்த படமும் சாராவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தர அதன் பின்னர் சில விளம்பரங்களில் தோன்றிவந்த சாரா இப்போது தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துவருகிறார்

இந்நிலையில் தற்போது சாராவின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது அந்த படங்களை பார்த்த ரசிகர்கள் அதற்கு மளமளவென வளந்துவிட்டாரே சாரா என்று கூறி ஷேர் செய்து வருகின்றார்
he post தெய்வ திருமகள் சாராவா இது தற்போது வெளியான புகைப்படத்தை பார்த்து ஆடி போன ரசிகர்கள்


Leave a Reply