ஆரோக்கியம் குறிப்புகள்

நறுக்குன்னு நாலு டிப்ஸ் : மனைவியோடு படுக்கையறையில் இணைவதை பற்றி

இல்லற வாழ்வில் தேனிலவு என்பது மிக முக்கியமான ஒன்று. இதை பற்றி கொஞ்சம் பேசியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் புது தம்பதியருக்கு, ஒரு குட்டி இன்போர்மஷன்.

இது புதிதாக திருமணமான ஜோடிக்கு மட்டுமே.தேனிலவுக்கு செல்லும் பொது நீங்கள் இந்த விஷியத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். அலை பேசியை ,விளக்கை அணைப்பதற்க்கு முன் அணைத்து விட வேண்டும். இல்லையென்றால் , தேவை இல்லாத சிக்கல் .உடல்நலனில் மிக மிக கவனம் தேவை இந்த வகையில் முத்தம் கொடுக்கும் பொது சளி , சீ ..அவ்ளோதா அருவருப்பு ஆகிவிடும். டபுள் மீனிங் ஜோக் :இது ஒரு கலை வந்தா ட்ரை பண்ணுங்க இல்ல பிளீஸ் வேண்டா மூடு ஆகுற டைம் மொக்க ஜோக் போட்ட கடுப்பாகுமோ இல்லையோ ஆக இதை கவனத்தில் கொள்ளவும். மிக முக்கியமான ஒன்று என்னவென்றால் நீங்க எவ்ளோ பெரிய பிலே பாய் ஆஹ் இருந்தாலும் உடலுறவின் உச்சத்தில் மனைவி பெயரை மாற்றி கூப்பிடுவது எல்லாம் கொஞ்ச ஓவர் , உஷார் பாஸ் ..அப்புறம் கடைசி வரை பெட் ரூம்க்கு பெர்மனெண்ட் சீல் தா ..

Related posts

காயமடைந்த நாய்க்கான சில எளிய கால்நடை பராமரிப்பு டிப்ஸ்…

nathan

மூட்டை பூச்சிகளை விரட்டுவதில் இது மிகவும் பயனுள்ளது!…

sangika

கொசுவிரட்டி – ரூம் ஸ்பிரே அலர்ஜி!

nathan

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: