தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! தீபிகாவின் ஹண்ட் பேக் விலை தெரியுமா உங்களுக்கு?

பொதுவாக நடிகைகள் மற்றும் நடிகர்கள் கார், நகைகள் மற்றும் வீடுகளில் அதிகப்படியான பணத்தை செலவு செய்து அதன் மூலம் தங்களது கவுரவத்தையும்,

வசதியையும் வெளிக்காட்டுவது வழக்கம். ஆனால், உபயோகமே இல்லாத பொருளிலும் பணம் செலவழிக்க நடிகைகளால் மட்டுமே முடியும்.

இந்தியாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தீபிகா படுகோனே. இவர் விளம்பர அழகியாகவும் உள்ளார். கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இவர் அண்மையில் மும்பை விமான நிலையத்தில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவர் கைகளில் ஒரு சாதாரண பழுப்பு நிற ஹண்ட் பேக்கை வைத்துள்ளார். அது பார்ப்பதற்கு நார்மலாக இருந்தாலும் அதன் மதிப்பு மட்டும், இரண்டு லட்சத்து எழுபத்து இரண்டாயிரம் ரூபாயும். இது அறிந்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply