ஆரோக்கிய உணவு கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணிகளுக்கு உகந்த, கால்சியம் நிறைந்த தேங்காய் – பீட்ரூட் ஜூஸ்

 

கர்ப்பிணிகளுக்கு உகந்த, கால்சியம் நிறைந்த தேங்காய் - பீட்ரூட் ஜூஸ் தேவையான பொருட்கள் :

பீட்ரூட் துருவல் – 1 கப்
தேங்காய் துருவல் – அரை கப்
உலர்ந்த திராட்சை – கால் கப்
ஏலக்காய் – 3
தேன் – 2 ஸ்பூன்

செய்முறை :

• மிக்சியில் தேங்காய் துருவல், தேங்காய் துருவல், உலர்ந்த திராட்சை, ஏலக்காய், தேன், 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டவும்.

• வடிகட்டிய ஜூஸை கண்ணாடி கப்பில் பருகவும்.

• இந்த ஜூஸ் இரும்பு சத்து நிறைந்தது. கர்ப்பிணி பெண்கள் முதல் 5 மாதங்களுக்கு இதை குடித்து வந்தால் உடலில் நன்றாக புதுரத்தம் ஊறும். மேலும் இதில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

Related posts

கல்லீரலுக்கு பலம் தரும் அரைக்கீரை

nathan

எப்போது தாய்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் தெரியுமா?

nathan

காய்ச்சல் உள்ளவர்கள் சேர்க்க – தவிர்க்க வேண்டியவை

nathan

Leave a Comment

%d bloggers like this: