26.2 C
Chennai
Friday, Dec 13, 2024
தையல்பிளவுஸ் தைக்கும் முறை

அளவான பிளவ்ஸின் அளவை வைத்து பிளவ்சுக்கு துணி வெட்டும் முறை

முதலில் துணியை நீளவாக்கில் போட்டுக் கொள்ளவும்

tail1
அதன் மேல் அளவு பிளவுஸ்சின் இரு அக்குள் பகுதியினை வைத்து உடம்பின் அளவை எடுக்கவும் அத்துடன் தையலுக்கும் விட்டு வெட்டவும்

tail2

வெட்டிய துணியை நீளவாக்கிலேயே இரண்டாக மடிக்கவும் அதையும் இரண்டாக மடக்கவும்

tail3

tail5
மடித்த துணியின்மேல் அளவைவைத்து முதுகின் நீளத்தை எடுக்கவும்
tail6

அதன் கீழே மீதமிருக்கும் துணியை கைக்களுக்கு

tail7

அந்ததுணியில் கைகளின் அளவெடுத்து வெட்டவும்,

tail8

tail10

வெட்டியபின் அடுத்தபக்கம் இரு கைகளுக்கும் இணைந்திருக்கும் இதேபோல் வெட்டிவிட்டால் இருகைகளும் தனியேவந்துவிடும்

tail11

அளவெடுத்துவைத்துள்ள துணியின்மேல் கழுத்து மற்றும் கைகளுக்கு அளவெடுத்து ..

tail12

tail13

இது கைகளுக்கு

tail14

tail15

tail16

தைப்பதற்கு விட்டுவிட்டு வெட்டவும்

tail17

தோள்பட்டையில் அளைவுசரியாக வரும்படி பார்த்துக்கொண்டு தோள்பட்டையை கட்செய்யவும்

tail19

முன்னும் பின்னும் ஒரே கழுத்துவெண்டுமென்றால் ஒரேபோல் வெட்டலாம் இல்லையென்றால் முன்பு சிறியதாக பின்னால் சற்று பெரிதாக வெட்டவும்

tail20

இப்போது வெட்டிய டிசைன்

tail22

இப்போது வெட்டிய டிசைன்

tail23

இதில் பின்பக்கவுமுள்ள துணியை தனியே வைத்துவிட்டு அதன் முன்பக்க பட்டன்வைக்கும் இடத்தின்பக்கம் கொட்ரியின் அளவெடுக்கவும்[மார்பளவு
tail24

tail25

கிராசாக வெட்டவும்

tail26

அந்த வெட்டும் பீசிலேயே இடுப்பட்டியின் அளவுவரும் இல்லையென்றால் தனியேவும் இதுபோல் வெட்டிகொள்ளலாம்

tail27

இது கழுத்து மற்றும் பட்டன் பட்டிகளுக்கு

tail28

இதுதான் நாம்வெட்டிய ஜாக்கடின் அனைத்து பாகங்களும்

tail29

இவைகளை ஒன்றிணைத்து தைத்தால் இதுபோல் வரும்

tail30

Related posts

கைகொடுக்கும் கிராஃப்ட்!

nathan

அளவெடுத்து வெட்டும் முறை Blouse

nathan

How to make a dress for girls

nathan

Angel Cut Saree Blouse

nathan

டி-ஷர்ட் பெய்ன்டிங்

nathan

எம்ப்ராய்டரி

nathan

Reglan sleeve saree blouse

nathan

சுடிதார் தைப்பது எப்படி?Tops

nathan

How to sew wrap dress | Wrap dress/Easy Way Step by Step Method -ஆடை தையல் பயிற்சி

nathan