என்ன கன்றாவி இது.. நடிகை நமீதாவின் உதட்டை பார்த்து விமர்சித்த இணையதள வாசிகள்

தென்னிந்தியாவில் நடிகை நமீதா என்றால் ஒரு காலக்கட்டத்தில் அவரை விரும்பாத ரசிகர்களே இருக்கமாட்டர்கள்.

தமிழ் சினிமாவில் நமீதா ரசிகர்களிடம் காட்டிய அன்பினாலே திருமணத்தை கூட தாமதமாக தான் பண்ணி கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிக்பாஸ் நிகழ்ச்சியில், பங்கேற்று கொண்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். அதன் பின்னர் வீரேந்திர் எனபவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது , நமீதா சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள அவர் மிகவும் அடர் சிகப்பு நிறத்தில் உதட்டு சாயம் பூசிக்கொண்டு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இவற்றை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி லிப்ஸ்டிக் இது என்று கேட்டு புழிந்தெடுத்து வருகிறார்கள்.

Leave a Reply