அடடா… நயன்தாரானு நினைப்பு; பிக்பாஸோடு நிறுத்திக்கனும்..

பிக்பாஸ் 3 மூலம் நமக்கு அறிமுகம் ஆனவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

ஆரம்பத்தில் ரசிகர்கள் பலரை பெற்ற இவர் போக போக கெட்ட பெயர் வாங்க துவங்கினார். சேரனிடம் அப்பா என்று சுற்றி வந்த அவர் ஒரு கட்டத்தில் கவினுடன் சேர்ந்து சேரனிடமிருந்து விலகினார். அதுமட்டுமின்றி கவினுக்காக பல இடங்களில் சேரனை ஒதுக்கினார். இதனால் பலரது எதிர்ப்புகளை பெற்றார் லாஸ்லியா.

பிக்பாஸ் சீசன் நிறைவு பெற்றதும் சினிமாவில் வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தார்.

ஆனால் இன்றுவரை ஒன்றும் அமையவில்லை.இதனால் அவ்வ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு புகைப்பட தொகுப்பை வெளியிட்டார் லாஸ்லியா. அந்த புகைப்படங்களை பலர் ரசித்தாலும் கலாய்த்து கமெண்டுகளும் அதிகமகவே உள்ளன. நீ என்ன நயன்தாரா என்று நினைப்பா என்றும்,எதுவா இருந்தாலும் பிக்பாஸோடு நிறுத்திகனும் என்றும் கமெண்டுகள் வந்துள்ளன.

எது எப்படியோ இந்த புகைப்படங்களை பார்த்தாவது அந்த புள்ளைக்கு சினிமா வாய்ப்பு கொடுங்கப்பா…
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>. Saree ♥️😍 <a href=”https://t.co/XBFlf07K0i”>pic.twitter.com/XBFlf07K0i</a></p>&mdash; Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) <a href=”https://twitter.com/Losliyamaria96/status/1216396052279918598?ref_src=twsrc%5Etfw”>January 12, 2020</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

Leave a Reply