அளவில்லா மகிழ்ச்சியில்.. பிக் பாஸ் பிரபலத்திற்கு பிறந்த அழகிய ஆண் குழந்தை..!

பிக் பாஸ் சிசன் 2 வில் கலந்துகொண்டு பிரபலமானவர், பாடகி ரம்யா. இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாரிடமும் மிக அன்பாக பழகுவார்.

பிக் பாஸ் வீட்டில் நடந்து வந்த சண்டைகள் மற்றும் சர்ச்சைகள் காரணமாக அவர் வெளியேறினார்.

ரம்யா, சில மாதங்களுக்கு முன், தனது காதலரான நடிகர் சத்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பாடகி ரம்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களின் உறவினர்கள், நண்பர்கள், நடிகர்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

Leave a Reply