அடேங்கப்பா!பிக்பாஸ் வீட்டிலிருந்த கவினா இது?.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழின் உச்சத்திற்கு சென்ற போட்டியாளர் என்றால் அது கவின் தான். கமல் கையினால் விளையாட்டை மாற்றியமைத்தவர் என்ற விருதினை பெற்றார்.

கவின் கடைசி வரை பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்பார் என்று கமல் கூறினார். தற்போதும் கவின் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படத்திற்கு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர் ரசிகர்கள்.

இன்று பொங்கல் திருநாள் என்பதால் கவின் வேட்டி, சட்டையில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பின்பு ரசிகர்கள் கவினின் சிறுவயது புகைப்படத்தில் வேட்டி, சட்டையுடன் இருப்பது போன்ற புகைப்படத்தினை வெளியிட்டு கவினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply