அடேங்கப்பா! கள்ள காதல் சர்ச்சை பிரபலம் மகாலட்சுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம் !!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கிகள் அறிமுகமான கலகட்டடத்தில் இருந்து தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான மஹாலக்ஷ்மி. இவரது ஆங்கரிங் மூலம் ரசிகர்களை சுண்டி இழுத்தார். அரசி சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர், மகாலட்சுமி. எட்டு வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்துவருபவர்.

 

இறுதியாக , சன் டிவியில் ‘தாமரை’ மற்றும் ‘வாணி ராணி’ சீரியலிலும், ஜீ தமிழ் சேனலில் ‘தேவதையைக் கண்டேன்’ சீரியலிலும் பரப்பாக நடித்து வந்தார். பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். படிப்பு முடிஞ்சதும் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாசேர்ந்தார். அங்கே வேலை பார்த்துட்டிருக்கும்போதே சின்னத்திரை நடிக்கும் வாய்ப்புகிடைத்தது. அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. சமீபத்தில் இவருக்கும் ஈஸ்வர் என்பவருக்கும் கள்ளக்காதல் பிரச்சனை ஏற்பட்டது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.

 

இந்த பிரச்சனையால் இவர்கள் நடித்துக்கொண்டிருந்த சீரியலையே நிறுத்திவிட்டது அந்த சேனல். தற்போது புதிதாக ராதிகா நடிப்பில் ஒளிபரப்பாக இருக்கும் சித்தி இரண்டாம் பாக சீரியலில் நடிக்கப்போகிறாராம்.ஏற்கனவே ராதிகாவுடன் இனைந்து நடிக்கும்போது சரியாக நடிக்கவில்லையென்றால் அடிப்பாராம். தற்போது அவருடன் சேர்ந்து நடிப்பதால் எத்தனை ஆதி வாங்க போகிறார் என்பது தெரியவில்லை.

Leave a Reply