பாருங்க !!விஜய் டிவி ஜாக்குலினா இது நம்பவே முடியல !!

விஜய் டீவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் நடிகர்களாகி திரைத்துறையை கலக்கிக்கொண்டு இருப்பவர்கள் சந்தானமும் சிவகார்த்திகேயனும். இவர்களில்லாமல் மேலும் பலர் விஜய் டீவி நிகழ்ச்சிகளின் மூலம் திரைத்துறைக்கு வந்தவர்களும் உள்ளனர்.அந்த வரிசையில் தற்போது புதிதாக இடம் பிடித்துள்ளவர் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஜாக்குலின்.

 

சிறு வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். தனது திறமையான பேச்சினால் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். அந்த குரலுடன் பிரபல டிவியில் கலக்கி வருபவர் தான் ஜாக்குலின்.பலரால் கலாய்க்கப்பட்டாலும் சங்கடமே படாமல் கலக்கி வருகிறார் ஜாக்குலின். சின்னத்திரையிலிருந்து அப்படியே வெள்ளித்திரைக்கு தாவிய ஜாக்குலின்

 

நயன்தாராவுக்கு தங்கையாக கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடித்தார் மேலும் அதன்பிறகு பெரிதாக எந்த திரைப்படங்களிலும் தோன்றவில்லை. ஆனால் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவு செய்து வருவார் ஜாக்குலின்.இந்தநிலையில் தற்போது ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் உடையில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அசத்தியுள்ளார்.

 

Leave a Reply