அம்மாடியோவ் என்ன இது? காதலர் தினத்தில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போட்டோஷூட்

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக துணை நடிகையாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு.

தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாததால் கவர்ச்சி தாவினார். அடிக்கடி படு மோசமான முகம் சுளிக்கும் அளவிற்கு கூட போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வந்தார்.

இந்நிலையில் இவர் காதலர் தினமான நேற்று உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் ரோஜா இதழ்களால் முக்கிய உறுப்புகளை மூடி கொண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார்.

Leave a Reply