அடேங்கப்பா! சமந்தாவின் வொர்க் அவுட் பாருங்க. அசந்து போவீங்க (வைரல் வீடியோ)

தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் நடிகை சமந்தா முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். திருமணம் ஆன பின்பும் சினிமாவில் நடித்து வரும் நடிகை சமந்தா தவறாமல் உடற்பயிற்சியை செய்து தனது உடலை பிட் ஆக வைத்துள்ளார். இதற்கு சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவரின் உடல் அமைப்பே உதாரணம். மேலும், ஜிம்மியில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ அவ்வப்போது வெளியாகி வருகிறது. சமீபத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ

திருமணம் ஆன பின்பும் சினிமாவில் நடித்து வரும் நடிகை சமந்தா தவறாமல் உடற்பயிற்சியை செய்து தனது உடலை பிட் ஆக வைத்துள்ளார். இதற்கு சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவரின் உடல் அமைப்பே உதாரணம். மேலும், ஜிம்மியில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ அவ்வப்போது வெளியாகி வருகிறது.சமீபத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதைக்கண்ட பலரும் சமந்தா இவ்வளவு சூப்பராக உடற் பயிற்சி செய்வாரா என கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply