28.2 C
Chennai
Tuesday, Dec 3, 2024
625.500.560.

அடேங்கப்பா! கொரானா சமயத்தில் படுக்கையறையில் படுமோசமாக போஸ்..

மலையாள சினிமாவில் ஸ்வப்னா சன்சாரி என்ற படத்தின் மூலம் இளம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அனு எம்மானுவேல். அதன்பின் தெலுங்கில் மஞ்னு படத்திலும் அறிமுகமானார். தமிழில் இயக்குநர் மிஸ்கினின் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதன்பின் மிஸ்கினின் சைக்கோ படத்தில் கமிட்டாகி பின் விலகினார்.

அதன்பின் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுபிள்ளை படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காந்த கண்ணழகியாக வளம் வருகிறார். குடும்ப பாங்கான படத்தில் கமிட்டாகி இருக்கும் அனு தற்போது சமுகவலைத்தளத்தில் படுகவர்ச்சி காட்டி வந்துள்ளார்.

கொரானாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அனு எம்மானுவேல் சில புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில தினங்களுக்கு முன் தோழியுடன் வீட்டில் இருக்கும் சோபாவில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் படுக்கையறையில் தொடை தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.625.0.560.350.160.300.