இதை நீங்களே பாருங்க.! குடிகாரியாக அஞ்சனா செய்யும் அட்டகாசம்.. – அவரின் கணவர் வெளியிட்ட வீடியோ.!

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் அஞ்சனா. இவர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கி இருக்கும் அஞ்சனா வடிவேலு-காமெடி ஒன்றிற்கு டிக் டாக் செய்துள்ளார்.

 

மொடா குடிகாரி போல எனக்கு சரக்கு இல்லன்னா இந்த ஊர்ல யாருக்கும் சரக்கு கிடைக்க கூடாது, குடிக்க கூடாது என பேசுகிறார்.

இந்த வீடியோவை கயல் சந்திரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button