ss

அடேங்கப்பா! கவர்ச்சியின் தெறிக்க விடும் தடம், தாராளப் பிரபு பட நடிகை – வைரலாகும் புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல நடிகைகள் நாயகிகளாக அறிமுகமாகி நடிக்கின்றனர். ஆனால் அவர்களின் இலக்கை பொருத்தே தொடர்ந்து வாய்ப்புகள் அமையும்.

வாய்ப்புகள் இல்லாத சமயங்களில் கவர்ச்சியான போட்டோக்கள் வெளியிடுவதை நடிகைகள் வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் தடம், தாராளப் பிரபு போன்ற படங்களில் ஹோம்லி பெண்ணாக நடித்த தன்யா ஹோப் தற்போது எக்கச்சக்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடத்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tanya Hope (@hope.tanya) on

 

View this post on Instagram

 

Nah.. you know me and you know I’d never. @sashajairam @makeupbyriddhima @esther_hmu

A post shared by Tanya Hope (@hope.tanya) on