25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
vj jdd

இதை நீங்களே பாருங்க.! “தொட்டியில் குளியல் போடும் வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி ஜாக்லின்”..!

தற்போது உள்ள காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சினிமாவுக்குள் சீக்கிரமாக செல்ல வாய்ப்பும் கிடைக்கிறது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக அறிமுகமானவர் ‘ஜாக்குலின்’. பல சின்னத்திரை ரசிகர்கள் மனதை கொ ள்ளைய டித்தார். அதனை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” படத்தில், நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடந்து நல்ல கதைகள் வந்தால் மட்டுமே நடிப்பேன் என பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இந்நிலையில், தொடர்ந்து பட வாய்ப்புகள் வராத நிலையில் தற்போது மீண்டும் சின்னத்திரை பக்கமே திரும்பியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘தேன்மொழி பி.ஏ’ என்ற சீரியலில் ஜாக்குலின் ஹீரோயினாக நடிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னுடைய பக்கத்துக்கு வீட்டுக்காரர் என்னுடைய மதத்தை குறிப்பிட்டு திட்டினார் எனவும் அவர்வீட்டுகேட்டின் முன்பு நாய்க்கு சாப்பாடு வைத்ததால் தான் என்னை தி ட்டினார் என்னுடைய தவறு தான்.

ஆனால், என்னுடைய மதத்தை குறிப்பிட்டு தி ட்டியது எனக்கு மிகவும் வ ருத்தமாக போய்வி ட்டது என்று வே தனையுடன் கூறியிருந்தார். இந்நிலையில், சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் வயலின் ஓரம் உள்ள பம்ப் செட் தொட்டியில் புடவையுடன் குளிக்கும் வீடியோ ஒன்றை வெ ளியிட்டு “குளிச்சிட்டு இருக்கோம்” என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

Kulichitu erukom ?? #Thaenmozhi ❤️

A post shared by Jacquline Lydia (@me_jackline) on