29c5bf65bb4d086ebd
Other News

ரசிகர்களை தூங்கவிடாமல் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை..! – வைரலாகும் புகைப்படம் இதோ..!

இன்றைய காலகட்டத்தில் நமக்கு முழு நேர பொழுது போக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ், என்ன தான் இந்த தொடரின் காட்சிகள் கேப்டன் விஜயகாந்தின் “வானத்தை போல” படத்தை நியாபக ப டுத்தினாலும் இந்த தொடர் ரசிக்கும் படி இருப்பதால் மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது.

குறிப்பாக இந்த தொடரில் முல்லையாக நடித்த VJ சித்ரா இந்த தொடர் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார் என்பதே உண்மை. VJ சித்ரா ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி தற்பொழுது பிரபலம் ஆகி உள்ளார். “பாண்டியன் ஸ்டோரில்” இவருக்கு ஜோடியாக நடிக்கும் கதிர்க்கும் இவருக்கும் சில சில மாதங்களுக்கு முன் க ருத்து வேறுபாடு இருந்தது.

அதன் பின் ஒரு பஞ்சாயத்து நடந்து அதன் பின் ஒன்றார்கள். தற்பொழுது VJ சித்ரா கருப்பு நிற இறுக்கமான ட்ஷிர்ட் ஒன்று அணிந்து செம ஸ்டைலாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,,,vj1 vj2 vj3

Related posts

பிக் பாஸ் டைட்டில் கிடைக்காத விரக்தியில் மாயா போட்ட பதிவு!

nathan

ஜனனியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?புகைப்படங்கள்

nathan

நடிகை சினேகா ஜவுளி கடை திறப்பு

nathan

இன்னும் ஒரு நாளில் சனியின் பயணம்: தாக்கம் எந்த ராசிக்கு?

nathan

அச்சு அசல் ஒரிஜினல் கமல்ஹாசன் போல இருக்கும் நபர்!

nathan

விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடும் விக்ரம் பட நடிகை காயத்ரி சங்கர்

nathan

மனைவியை விவாகரத்து செய்கிறாரா வீரேந்திர சேவாக்..?

nathan

பாக்யராஜ் மருமகள் நீச்சல் உடையில் -போட்டோ

nathan

ஒரு மரத்தில் இத்தனை குலைகளா!! வியக்கத்தக்க வாழைமரம்

nathan