​பொதுவானவை

சூப்பரான கேழ்வரகு மசாலா பூரி

சூப்பரான கேழ்வரகு மசாலா பூரி சூப்பரான கேழ்வரகு மசாலா பூரி Print This
Nutrition facts: calories fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • தேவையான பொருட்கள் :
  • கேழ்வரகு மாவு - 2 கப்
  • அரிசி மாவு - 2 டீஸ்பூன்
  • ரவை - ஒரு டீஸ்பூன்
  • ப.மிளகாய் - 3
  • கொத்தமல்லி தழை - சிறிதளவு
  • எண்ணெய் உப்பு - தேவையான அளவு.

Instructions

செய்முறை:

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் ரவையை உப்பு சேர்த்து அரைக்கவும்.

அதனுடன் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, சேர்த்துக் கலந்து ப.மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

பிசைந்த மாவை பூரிகளாக தேய்த்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்த பூரிகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

சூப்பரான கேழ்வரகு மசாலா பூரி ரெடி.

Related posts

குளிர்ச்சியான வெள்ளரிக்காய் பச்சடி / ரைத்தா

nathan

வெற்றிலை நெல்லி ரசம்

nathan

சத்து நிறைந்த பச்சை பயறு சுண்டல்

nathan

Leave a Comment

%d bloggers like this: