அசைவ வகைகள்

சுவையான நாட்டுக்கோழி தண்ணீர் குழம்பு

சுவையான நாட்டுக்கோழி தண்ணீர் குழம்பு சுவையான நாட்டுக்கோழி தண்ணீர் குழம்பு Print This
Nutrition facts: calories fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • தேவையான பொருட்கள்
  • நாட்டுக்கோழி - 1/2 கிலோ,
  • வெங்காயம் - 200 கிராம்,
  • கொங்கு கறி பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
  • இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
  • தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
  • உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
  • கடுகு, கறிவேப்பிலை - சிறிது,
  • காய்ந்தமிளகாய் - 4

Instructions

செய்முறை
சின்ன வெங்காயத்தை எண்ணெய் விட்டு நன்றாக வதக்கி எடுத்து அதனுடன் கறி பொடி, மஞ்சள் தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து இஞ்சிபூண்டு விழுது போட்டு வதக்கி, கறியை சேர்த்து சுருள வதக்கவும்.

பின்பு அரைத்த விழுது, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறு தீயில் வைத்து நன்றாக வேகவைத்து இறக்கவும்

Related posts

ஹெர்ப் சிக்கன் ஃப்ரை

nathan

உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் செய்முறை விளக்கம்

nathan

மசாலா முட்டை ரோஸ்ட்

nathan

Leave a Comment

%d bloggers like this: