Other News

திடீர் விவாகரத்து..! வெளிவந்த ரகசியம்! காதல் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை…

தமிழில் பொன்மகள் வந்தாள், தெய்வம் தந்த வீடு, அவளும் நானும் உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்திருக்கும் மேக்னா வின்சென்ட், மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

டிவி தொடர்கள் மட்டுமின்றி பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்திலும் மேக்னா நடித்திருக்கிறார்.

இவர் டான் டோனி என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017-ம் ஆண்டு எர்ணாகுளத்தில் உள்ள தேவலாயத்தில் இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்தில் ஏராளமான திரைத்துறையினரும், சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்து ஓராண்டிலேயே டான் டோனி – மேக்னா தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட, இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் இருவரும் முறைப்படி நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்றுள்ளனர்.

இதையடுத்து டான் டோனி தற்போது மறுமணத்துக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. டான் டோனியின் சகோதரியும் சீரியல் நடிகையுமான டிம்பிள் ரோஸூக்கும், மேக்னாவுக்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்த வயசுலயும் இப்படியா.? மேலாடையை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும்படி மல்லாக்க படுத்திருக்கும் நடிகை பூமிகா..!

nathan

ரகசியத்தை உடைத்த பிரபல தொகுப்பாளினி DD..! நயன்தாரகிட்ட இருக்க கெட்ட பழக்கம் இது தான் !

nathan

அடேங்கப்பா! மது, புகைக்கு அடிமையான பிரபல நடிகை.. ஊரடங்கால் மீண்டு வரும் நிலை..

nathan

Leave a Comment

%d bloggers like this: