Other News

ஷாலு ஷம்மு சாதாரணமான உடையில் மேக்கப் இல்லாமல் வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட்… வைரலாகும் வேற லெவல் போட்டோஸ்…!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது ஷாலு ஷம்மு “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது துணை நடிகையில் இருந்து நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை போடாமல் இன்ஸ்டாகிராமில் தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு.

முன்னணி நடிகைகள் கூட ஹாட் போட்டோ ஷூட்டில் அடக்கி வாசிக்கும் போது, ஷாலு ஷம்முவின் அட்ராசிட்டிகளோ எல்லை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.பட வாய்ப்பிற்காக மீரா மிதுனுக்கே டப் கொடுக்கும் விதமாக ஷாலு ஷம்மு அரைகுறை உடையில் நடத்தி வரும் ஹாட் போட்டோ ஷூட்கள் ரசிகர்களை ஒரு கட்டத்திற்கு மேல் கண்டாக்கியுள்ளது.

இதனால் ஷாலு ஷம்முவின் புகைப்படத்தை பார்த்தாலே ரசிகர்கள் கழுவி ஊத்த ஆரம்பித்து விடுகின்றனர். என்ன தான் நெட்டிசன்கள் ஏகத்திற்கு திட்டினாலும் ஷாலு ஷம்மு தனது ஹாட் போட்டோ ஷூட்டை கைவிடுவதாக இல்லை. அதுவும் இந்த ஊரடங்கு நேரத்தில் தனது பழைய போட்டோஸை மீண்டும் பதிவேற்றி, நெட்டிசன்களை கடுப்பாக்கி வருகிறார். நடுவில் கொஞ்ச காலத்திற்கு குடும்ப குத்து விளக்கு போலவும் போட்டோக்களை பதிவிட்டு பார்த்தார் யாரும் மதிப்பதாக தெரியவில்லை, அதனால் தனது பழைய ரூட்டிற்கே மாறிவிட்டார்.

தற்போது கொஞ்சம் வித்தியாசமாக நம்ம இடுப்பு மடிப்பு ரம்யா பாண்டியன் ஸ்டைலில் மொட்டை மாடியில் நின்ற படி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். சாதாரணமான உடையில் மேக்கப் இல்லாமல் வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட் நடத்தி லைக்குகளை வாரிக்குவித்துள்ளார்.

Related posts

மத்திய அரசின் மகிழவைக்கும் அறிவிப்புகள்!!! கொரோனாவால் பொழியும் சலுகை மழை…!

nathan

புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன லாஸ்லியா ஆர்மி! மெலிஞ்ச மாதிரி இருக்கீங்க..

nathan

இதை நீங்களே பாருங்க.! கூறுகெட்டு திரியும் ஆண்ட்டி நடிகை.. காடு வா வாங்குது, வீடு போ போங்குது

nathan

Leave a Comment

%d bloggers like this: