Other News

தமிழகத்தில் முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய டாப் 5 படங்கள்! விஜய்க்கு பிறகு தான் ரஜினியே…

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இடையே மட்டும் தான் யார் அதிக வசூல் செய்வது என்பது குறித்த போட்டிகள் இருக்கும்.

இப்படி தமிழகத்தில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்களில் முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய 5 படங்கள் என்னென்ன அவற்றில் முதல் இடத்தை பிடித்து இருப்பது யார் என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

 

5. தர்பார் – 19 கோடி
4. கபாலி – 20 கோடி
3. மெர்சல் – 20.5 கோடி
2. பிகில் – 24 கோடி
1. சர்கார் – 31 கோடி

இந்த ஐந்து படங்களின் லிஸ்டில் முதல் மூன்று படங்களாக சர்க்கார், பிகில், மெர்சல் என விஜயின் படங்களே பிடித்துள்ளன. நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் ரஜினியின் கபாலி மற்றும் தர்பார் ஆகிய படங்கள் இடம் பிடித்துள்ளன.

மேலும் ஆறாவது இடத்தில் தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரூபாய் 18 கோடியுடன் இடம் பிடித்துள்ளது.

இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் விஜய் மட்டுமே பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை இது உறுதி செய்திருப்பதாகவும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

Related posts

இலங்கை தர்ஷனா இது? அழகில் மயங்கிய பெண் ரசிகர்கள்….!

nathan

அம்மாடியோவ் என்ன இது? ஓவியாவின் சூட்டை கிளப்பி விடும் Selfies !

nathan

உருக்கமான பதிவு! சிறு தவறால் மனைவியை இழந்து விட்டேன்: யாழில் உயிரிழந்த இளம்பெண்ணின் கணவனின் உருக்கமான பதிவு!

nathan

Leave a Comment

%d bloggers like this: