Other News

இதை நீங்களே பாருங்க.! அந்த இடத்தில் பச்சை குத்தி தொட்டுக் காட்டிய பூனம் கவுர்..

தளபதி விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகி ஹிட்டான படம் நெஞ்சிருக்கும் வரை. அஞ்சாதே நரேன், பூனம் கவுர்(Poonam Kaur) நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இருவருக்கும் உண்டான காதல் காட்சிகள் படத்தில் பலமாக அமைந்தது. கிளைமாக்ஸ் காட்சியில் காதலிக்காக தனது இதயத்தை தானம் தரும் காட்சியில் மனதை உருகவைத்து அனைவர் மனதிலும் ரசிக்கும்படியாக அமர்ந்தவர் அஞ்சாதே நரேன்.

அதே படத்தில் வசதியான பெண்ணாக இருந்து காதலுக்காக வசதி இல்லாத வீட்டில் வசிக்கும் பெண்ணாக மாறி இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார் பூனம் கவூர். குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த பூனம் கவுர் மற்ற மொழிகளில் கவர்ச்சியாகவும் நடித்து வந்தார்.

அவர் தனது முன்னழகில் பச்சை குத்தி அதைத் தொட்டுக் காட்டும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இளைஞர்களின் சூட்டைக் கிளப்பிய இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக லைக்குகளை குவித்து வருகிறது.

Related posts

கொரோனா மருந்து ஆராய்ச்சியில் சீனா வெற்றி…!! தன்னால் உருவான வைரசை தானே அழிக்க முடிவு..!!

nathan

வெளிவந்த தகவல் ! இளம் நடிகையின் காதல் முறிவுக்கு அந்த வயதான இயக்குனர் தான் காரணமா?

nathan

என்ன கண்றாவி இதெல்லாம்…? நள்ளிரவில் பாத்ரூமில் அரை நி ர்வா ணமாக பிக்பாஸ் ரைசா செய்த அ திர்ச்சி காரியம்..

nathan

Leave a Comment

%d bloggers like this: