Other News

சற்றுமுன் பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து : 100-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழப்பா..? (வீடியோ)

கராச்சி : பாகிஸ்தானில் கராச்சி விமானத்தில் தரையிறங்க முயன்ற பயணிகள் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு, பாகிஸ்தான் சர்வதேச விமானமான ஏர்பஸ் ஏ320 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது, கராச்சி விமான நிலையத்திற்கு அருகே வந்த இந்த விமானத்தை, விமானிகள் தரையிறக்க முற்பட்டனர்.

அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணம் செய்த 100-க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை.

Related posts

அம்மாடியோவ் என்ன இது? இந்த உடை எப்படி பாடில நிக்குது.. டாப் ஆங்கிள் மொத்தமும் தெரியுது என கலாய்க்கும் ரசிகர்கள்

nathan

இதை நீங்களே பாருங்க.! காத்துல முடி பறந்தால் மொத்த மானமும் பறந்துடும்.. இலியானா புகைப்படத்தை ஜூம் செய்யும் ரசிகர்கள்

nathan

பிரபல இளம் நடிகை வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படம்..! ப்ப்பா..! என்னா வளைவு – என்னா ஷேப்பு..!

nathan

Leave a Comment

%d bloggers like this: