Other News

அடேங்கப்பா! வெளியானது பொன்மகள் வந்தாள் Trailer… கொலை… சாபம்… மர்மம்…முட்டிக்கொள்ளும் ஜோதிகா, பார்த்திபன்…!

நடிகர் சூர்யா தயாரிப்பில் நடிகை ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. இந்த படத்தை இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கி இருக்கிறார். கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பொன்மகள் வந்தாள் படம் ஓடாது என்கிற ஆன்லைன் தளத்தில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவித்த நாள் முதல் இன்றுவரை பல சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் இருந்து வருகிறது.

வெளியானது பொன்மகள் வந்தாள் அதிரடி டிரெய்லர் Ponmagal vandhal trailer released with a catchy storyline
தியேட்டர் உரிமையாளர்கள் சூர்யா ஜோதிகா தயாரிப்பு படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாது என்று கோபப்பட்டனர். ஆனாலும் தன் முடிவில் உறுதியாக இருந்த சூர்யா படத்தை OTT-யில் ரிலீஸ் செய்வது நிச்சயம் என்று முடிவெடுத்தார். இந்நிலையில் இன்று பரபரப்பான டிரெய்லர் வெளியாகியுள்ளது.அடுத்தடுத்த நாட்களுக்கும் கொலைகள், கொலைகளுக்கு பின்னான மர்மம், நீதிக்காக முட்டிக்கொள்ளும் பார்த்திபன் ஜோதிகா என பல டிவிஸ்டுகள். டிரெய்லரை பார்த்தவுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வெகுவாக அதிகரித்திருக்கிறது.

Related posts

அம்மாடியோவ் என்ன இது? செம்ம ஸ்லிம்மாகி மாறிய பிக் பாஸ் நடிகை..!

nathan

ஆக்‌ஷனில் இறங்கிய ஜெ.தீபா! வேதா இல்லம் எங்களுக்கே சொந்தம் – ஏன் இந்த அவசர சட்டம்?

nathan

கழட்டி விட்டும் நீ ஜாலியா இருக்க…’ ‘மூணு நாளா அழுதிட்டு இருக்கேன்…’ ‘இறக்குடா 1000 கிலோ வெங்காயம்…’ காதலி செய்த வேற லெவல் சம்பவம்…!

nathan

Leave a Comment

%d bloggers like this: