Other News

லீக்கான சிம்புவின் சின்ன வயது புகைப்படம் ! பிரபல நடிகையின் தோள் மீது கைபோட்டு ஜாலியாக இருக்கும் சிம்பு !

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘மாநாடு’. இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. நீண்ட நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. பாரதிராஜா, எஸ்.ஏ.சி, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் இதில் சிம்புவுடன் நடிக்கவுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஓளிப்பதிவாளராகவும் பணிபுரியவுள்ளனர். தற்போது Corona காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் விட்டது.

அத்திவரதர் கூட எழுந்து வந்துடுவார் போல நம்ம சிம்பு இன்னும் தூக்கத்தில் இருந்து எழவில்லை என்று கிண்டல் பண்ணாத ஆளே இல்ல. அந்த கிண்டல்கள் எல்லாம் தூசி போல் எண்ணி தலைவன் கார்த்திக் டயல் செய்த எண் என்கிற குறும்படம் மூலம் திரும்பி வந்துட்டார்.

இந்தநிலையில், சிம்புவின் சின்ன வயது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது தற்போது இருக்கும் சிம்புவின் முத்த காட்சிகளில் நடிப்பதில் நாம் பார்த்து விசிலடித்து இருக்கிறோம். சின்ன வயதிலேயே சிம்பு ஜாலியாக இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. பிரபல நடிகை காயத்ரி ரகுராமின் மீதும், அவரது அக்கா மீதும் தோள் மீது கைபோட்டு ஜாலியாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதை பார்த்த சிம்பு ரசிகர்கள் “என் தலைவன் அப்போவே அப்படி” என்று பெருமையாக ஷேர் செய்து வருகின்றனர்.

Related posts

வீட்டில் நடனமாடும் நடிகை கிரண் !! கவர்ச்சி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

nathan

இதை நீங்களே பாருங்க.! “நான் இருந்திருக்க வேண்டிய இடம்” ஐஸ்வர்யா மேனனின் வீடியோவை பார்த்து ஆதங்கப்படும் ரசிகர்கள் !

nathan

இதை நீங்களே பாருங்க.! பட்டன் போடாமல் பரவசநிலையை அடைந்த பாரதிராஜா பட நாயகி..

nathan

Leave a Comment

%d bloggers like this: