Other News

இதை நீங்களே பாருங்க.! பட்டன் போடாமல் பரவசநிலையை அடைந்த பாரதிராஜா பட நாயகி..

இயக்குனர் சிகரம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியா சென். முதல் படமே நல்லதொரு அறிமுகமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து நடிகர் பிரசாந்த் உடன் குட்லக் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதன்பிறகு ஹிந்தி மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்தார். இருந்தும் முன்னணி கதாநாயகி இடத்தை பிடிக்க முடியவில்லை.

தற்போது பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் ரியாசென் பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

ஆனால் சுத்தமாக பட வாய்ப்பு இல்லையென்றால் நடிகைகளின் நிலைமை என்ன என்பதை கவர்ச்சி பொங்க உணர்த்தி வருகிறார் ரியா சென். அதிலும் பட்டன் போடாமல் பரவச நிலையில் மேடம் கொடுத்துள்ள போஸ் இணைய தளத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.

Related posts

தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா உறுதி…

nathan

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கா இப்படி? இவளுக்கு பெரிய நயன்தாரானு நெனப்பு என சொன்னாங்க..

nathan

வெளியான ‘அதிரடி’ அறிவிப்பு…! விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’…

nathan

Leave a Comment

%d bloggers like this: