ஆரோக்கியம்வீட்டுக்குறிப்புக்கள்

சூப்பர் டிப்ஸ்.. சமையலுக்கு பயன்படுத்தக்கூடாத எண்ணெய் எதுவென்று தெரியுமா ?

ட்டில் நாம் சாதாரணமாக நினைத்து கொண்டு பயன்படுத்தும் பல எண்ணெய்களில் பயங்கரமான ஆபத்துகள் உள்ளது என மருத்துவர்கள் சொல்கின்றனர். அதில் எந்தெந்த எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது என்பதை குறித்து தெரிந்து கொள்வோம்.

தேங்காய் எண்ணெய்யில் அதிக ஆரோக்கியங்கள் இருந்தாலும் இதில் நிறையுற்ற கொழுப்புகள் நிறையவே காணப்படுகிறது. ஆதலால், இவை இதய பாதிப்பை உண்டாக்க கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே , கொலஸ்ட்ரால் அதிகமாக உடலில் இருப்போர் இந்த எண்ணெய்யை தவிர்ப்பது நல்லது.
hgjtyutyu
நேரடியாக தாவரங்களில் இருந்து பெறப்படும் இந்த வகை எண்ணெய்கள் சமையலுக்கு உகந்தது அல்ல. இத தெரியாமல் நம்மில் பலர் சமையலுக்கு இதை பயன்படுத்தி வருகின்றோம். இது உணவை சுவை மிக்கதாக தருகின்றது என்பதற்காக நாம் இவ்வாறு செய்ய கூடாது.

குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக இந்த எண்ணெய்யை ஒரு போதும் பயன்படுத்தி விடாதீர்கள். இது நேரடியாக இதயத்தை பாதித்து மாரடைப்பு, இதய நோய்கள் போன்றவற்றை பரிசாக வழங்கும் என அமெரிக்கன் ஹார்ட் அஸோஸியேஷன் கூறியுள்ளது. ஆகவே , பனைமர எண்ணெய்யை தவிர்ப்பது நல்லது.

மேற்கூறிய எண்ணெய் வகைகளை தவிர்த்து விட்டு ஆலிவ் எண்ணெய், அவகேடோ எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை சமையலுக்கு உபயோகப்படுத்தலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button