ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

இதோ உடனடி தீர்வு.!! 30 வயதிலேயே நரம்பு தளர்ச்சியால் அவதிபடுகின்றீர்களா.!?

கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதை போல், இன்று நாம் நமது எளிய பாரம்பரிய வைத்தியங்களை மறந்துவிட்டு ஆங்கில மருத்துவத்தை நாடி உலங்கெங்கிலும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

நாம் குணப்படுத்த மிக கடினம் என எண்ணும் சில உடல்நல கோளாறுகளுக்கு கூட எளிய பாட்டி வைத்தியத்தின் மூலம் குணப்படுத்திவிடலாம்.நாம் மறந்து போன பொன்னான பயன் தரும் பாட்டி வைத்தியத்தை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியவது அவசியம். இன்று இல்லாவிடினும் என்றாவது ஒருநாள் உங்களுக்கோ அல்லது உங்களது வீட்டில் உள்ளபவர்களுக்கோ ஏதேனும் உடல்நல கோளாறு ஏற்படும் போது இவை உங்களுக்கு பெருமளவில் உதவும்.
ccffg
தேவையான ஊட்டச் சத்து கிடைக்கவில்லை என்றால் நரம்புத் தளர்ச்சி ஏற்படுகிறது.இதனால் இக்காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கூட நரம்புத்தளர்ச்சி பிரச்சினையை சந்திக்கின்றார்கள்.குறிப்பாக நரம்புத்தளர்ச்சி ஏற்பட பல காரணம் சொல்லப்படுகின்றது. அதில் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதால்நரம்புத்தளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு கை மற்றும் கால் நடுக்கம் ஏற்படும்.உடல் சோர்ந்த நிலையில் காணப்படுதல்எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருக்கும் போது உடல்சோர்ந்து நிலையில் இருக்கும்.நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு அடிக்கடி தலை சுற்றுதல்.மற்றும் தலைவலியை உண்டாக்கும்.

இன்று நரம்பு தளர்ச்சி குணமாக்கும் மருத்துவத்தை பார்க்கலாம்.. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் மது வகைகளை தொடவே கூடாது, டின்களில் அடைத்து விற்கப்படும் உணவுகள் ஆரம்பித்து பேக்கரி உணவுகளை எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ggghh 1
அவற்றை தவிர்ப்பதோடு இதனையும் செய்யுங்கள். திப்பிலி தூள் அரை கரண்டி,மிளகு தூள் அரை கரண்டி , சுக்குத் தூள் அரை கரண்டி, தேன் இவற்றை கொண்டு எப்படி இந்த குறிப்பினை செய்வதென பார்க்கலாம். முதலில் பாத்திரத்தில் 200ml தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைய்யுங்கள். கொதித்ததும் அதில் சுக்கு,திப்பிலி, மிளகு, தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

நன்றாக கொதித்ததும் இறக்கி வைக்கவும். ஆறிய பின்பு தேன் கலந்து 100ml இந்த கசாயத்தை குடிக்கவும். முடிந்தவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு முறை குடியுங்கள் முடியாதவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடியுங்கள். அதன் பின் உங்களுக்கு குடும்ப வாழ்விலும் எந்த சிக்கலும் இருக்காது. இதனை லேகியம் போல் செய்தும் சாப்பிடலாம்..!

ffhh
சுட சுட தேன் கலக்காமல் ஆறியதும் தேன் கலந்து கொள்ளுங்கள். இதனை குடித்து வரும் போது கால் கை நடுக்கம் நீங்குவதோடு நரம்பு தளர்ச்சி எனும் கொடிய நோயும் ஓடி விடும். இதற்கு முழுமையான தீர்வு கிடைக்க நீங்கள் மூன்று மாதம் வரை நிச்சயம் பயன்படுத்த வேண்டும்.!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button