30.8 C
Chennai
Sunday, May 11, 2025
625.500.560.350.160.300.053.800.9 7
Other News

நீங்க மேஷ ராசி பெண்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்!

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஆட்சி செய்யும் கிரகத்திற்கு ஏற்றவாறு அவர்களை சிந்தனைத் திறன் அமைகிறது என்று கூறுகிறது ஜோதிடம்.

நமது சிந்தனை நமது எதிர்பார்ப்புகளை தீர்மானிக்கிறது. நம் எதிர்பார்ப்புகள் நாம் உறவுகளை எப்படி கையாளுகிறோம் என்று தீர்மானிக்கிறது.

தனது துணைக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள் மேஷ ராசியினர்.

ஆனால் பொருத்தமில்லா துணை அமையும்போது இந்த நிலை மோசமடைகிறது. இதனால் மேஷ ராசியினர் பல பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். அதனைப் பற்றி இப்போது நாம் காணலாம்.

  • ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஆட்சி செய்யும் கிரகத்திற்கு ஏற்றவாறு அவர்களை சிந்தனைத் திறன் அமைகிறது என்று கூறுகிறது ஜோதிடம். நமது சிந்தனை நமது எதிர்பார்ப்புகளை தீர்மானிக்கிறது.
  • நம் எதிர்பார்ப்புகள் நாம் உறவுகளை எப்படி கையாளுகிறோம் என்று தீர்மானிக்கிறது.
  • தனது துணைக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள் மேஷ ராசியினர். ஆனால் பொருத்தமில்லா துணை அமையும்போது இந்த நிலை மோசமடைகிறது. இதனால் மேஷ ராசியினர் பல பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். அதனைப் பற்றி இப்போது நாம் காணலாம்.
  • உலகத்தையே மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மேஷ ராசியினர். அதே போல் தன்னைச் சுற்றி இருக்கும் எல்லோரையும் மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள்.
  • மாற்றத்தை நோக்கி அனைவரையும் தள்ள நினைப்பார்கள். மனிதர்களுக்குள் உண்டாகும் மாற்றம் வெளிப்புறத்தில் இருந்து மட்டும் இல்லாமல் தனக்குள் இருந்தும் உண்டாக வேண்டும். தங்கள் துணையின் எதாவது ஒரு பழக்கம் தனக்கு பிடிக்கவில்லை என்றால், அந்த பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று பல வாறு முயற்ச்சிப்பார்கள் மேஷ ராசியினர்.
  • இதனை மற்றொருவரால் ஏற்றுக் கொள்ள முடியாததால் அந்த உறவில் உள்ள விரிசல் மேலும் பெரிதாக வெடிக்கும்.
  • மேஷ ராசியினரில் பெரும்பாலானவர்கள் தனது இஷ்டம் போல் எல்லாம் அமைய வேண்டும் என்று விரும்புவார்கள்.
  • எல்லாமே ஒருவரின் விருப்பத்திற்கு அமைய வேண்டும் என்று நினைக்கும்போது, அது ஒரு உறவில் இணையும் மற்றொருவருக்கு சங்கடத்தை உண்டாக்கும். இதனால் உறவில் பிரச்சனை எழ வாய்ப்பு உண்டு.
  • மேஷ ராசியினர், அவர்கள் நினைப்பது மட்டுமே சரி என்னும் எண்ணம் கொண்டவர்கள். அவர்களின் முடிவை தனது துணையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
  • தனது துணையின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு திறமை மேஷ ராசியினரிடம் இருப்பதில்லை. ஆனால் அன்பும் அமைதியும் கொண்ட துணையாய் இருந்தால் இவர்களை கட்டுபடுத்த முடியும். ஆகவே மேஷ ராசியினரின் துணை அன்பாகவும் அமைதியாகும் இருந்து இவர்கள் கட்டுப்படுத்தினால் குடும்பத்தில் அமைதி நிலவும்.
  • மேஷ ராசியினர் அவர்களின் உறவு தொடர்பான பல திட்டங்கள் வைத்திருப்பார்கள். தனது துணையுடன் ஒரு அழகான எதிர்காலத்தை திட்டமிட்டிருப்பார்கள். மேஷ ராசியினர், தன் துணையின் மீது உண்மையான காதல் கொண்டிருந்தால் அவர்களுக்காக ஒரு கனவு மாளிகையைக் கூட உருவாக்குவார்கள்.
  • மேஷ ராசியினருக்கு ஜோடியாக அமையும் மற்றவரும் இதே அன்போடு ஜோடி பொருத்தம் சிறப்பாக அமையும்போது இவை நன்மை தரும். இல்லையேல் இவர்களின் கனவை கட்டுப்படுத்துவது நல்லது.
  • மேஷ ராசியினர், இல்லை என்ற சொல்லை விரும்பமாட்டார்கள். மேஷ ராசியினர் போடும் திட்டங்களை தனது துணை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதை விரும்பவே மாட்டார்கள்.
  • சினிமா, பார்க், பீச் , பார்ட்டி போன்ற இடங்களுக்கு செல்வதை அவர்கள் விரும்பும்போது, எதாவது ஒரு அவசர வேலையின் காரணமாக அவர்களின் துணை இதற்கு ஒத்துழைக்காமல் இருந்தால் இவர்களுக்கு மிகுந்த கோபம் உண்டாகும்.
  • அன்பால் அடக்கி ஆளும் தன்மை உள்ளவர்கள் மேஷ ராசியினர். மேஷ ராசியினர், மக்கள் மனதை நன்றாக புரிந்து கொள்வதால் அன்பால் அவர்கள் ஆட்சி செய்ய முடிகிறது. மேஷ ராசியினரிடம் அன்பால் எதைக் கேட்டாலும், அவர்களிடமிருந்து இல்லை என்ற பதில் வராது.

Related posts

1, 4, 7, 9, 13, 18 தேதியில் பிறந்தவர்கள் மனநிலையை எளிதில் கெடுத்துவிடுவார்கள்

nathan

ஷாருக்கான், நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம்..

nathan

இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..?

nathan

நடிகர் மாரிமுத்துவின் மனைவி தாலியை என்ன செய்திருக்கிறார் பாருங்க

nathan

தனது திருமணம் குறித்த வதந்திக்கு சாய் பல்லவி விளக்கம் -பொதுவா இந்த மாதிரி வதந்திகளை நான் கண்டுக்குறது இல்ல,ஆனா

nathan

விவாகரத்து பெற்ற ஷிகர் தவான்! மனைவி ஆயிஷா செய்த கொடுமை

nathan

3 திருமணங்கள் செய்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா..

nathan

சற்றுமுன் நடிகை மீரா மிதுன் கைது

nathan

பிரம்மாண்ட வீடு கட்டிய விஜய் டிவி அறந்தாங்கி நிஷா.!

nathan