Other News

கசிந்த தகவல் ! முருகதாசை நடு இரவில் காரில் ஆள்வைத்து தூக்கிய பிரபல டாப் நடிகர்..

இந்திய அளவில் பேமஸான இயக்குனராக வலம் வருபவர் ஏ ஆர் முருகதாஸ். பல நடிகர்களின் சினிமா மார்க்கெட் உயர அடிப்படை காரணமாக இருந்தவரும் இவர்தான்.

ஒரு கட்டத்தில் தளபதி விஜய் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் துப்பாக்கி என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்து தூக்கி விட்டார். அதேபோல் தல அஜித்துக்கு ஆக்சன் ஹீரோவாக மாற்றி விட தீனா எனும் படத்தை கொடுத்து அதிரடியில் இறக்கிவிட்ட பெருமையும் இவருக்கே.

சூர்யாவுக்கு கஜினி, ஏழாம் அறிவு போன்ற படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தில் நிறுத்தி அழகு படுத்தியதும் முருகதாஸ் தான்.

அந்த வகையில் நடு இரவில் முருகதாசை ஆள் வைத்து தூக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த செய்தி வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

அது வேறு யாருமில்லை. தல அஜித் தான். முருகதாஸ் சொன்ன ஒரு லைன் பிடித்துப்போக உடனடியாக தனது ஆட்களை அனுப்பி நடு இரவில் அவரை அழைத்து கதை விவாதம் நடத்தினார். அப்போது உடனடியாக ஆயிரத்து ஒரு ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து அந்தப் படத்தை கண்டிப்பாக பண்ணுவோம், மாஸ் ஹிட் அடிக்கும் என அஜீத் தரப்பில் கூறப்பட்டது.

அப்படி அதிர்ஷ்டவசமாக நடுராத்திரியில் உருவான படம்தான் தீனா. இந்த படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அஜீத்துக்கு தல என்று அடைமொழி இந்த படத்தில் இருந்துதான் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு விஷயம் பிடித்துப் போனால் அதை அதிரடியாக செய்வதுதான் தல அஜித்துக்கு வழக்கமாம். அப்படி நடு இரவில் எதுவுமே சொல்லாமல் அவரது பணியாட்கள் அழைத்துச் சென்றது முருகதாசுக்கு மிகவும் பயத்தை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

நன்யந்தராவின் தாய் தந்தையா பாத்து இருக்கீங்களா? வெளிவந்த புகைபப்டம்!

nathan

அலட்சியம் வேண்டாம் !! கிரகணத்தால் 5ஆம் தேதி பாதிக்கப்படபோகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா ?? பேரழிவு நிச்சயம் !!

nathan

எமோஷனலான நடிகர் நகுலின் மனைவி….பிரசவத்திற்கு முன் நடந்தது இது தான்!

nathan