Other News

அடேங்கப்பா! ஹீரோயின் ஆகிறாரா கௌதமியின் மகள்….

நடிகை கவுதமி குருசிஷ்யன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர்.

இவரின் பூர்வீகம் ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டமாகும். இன்ஜினியரிங் படித்தவர்.

இவர் முதலில் அறிமுகமானது ஆந்திர சினிமா துறையில்தான். பின்னர் 1998இல் சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.


மறு ஆண்டே இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார்.

இதேவேளை, அதே ஆண்டு அவர் கணவருடன் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பின்னர் 2005 முதல் கமல் ஹாசனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.

தற்போது கெளதமியின் மகளுக்கு 21 வயதாகிறது. மகளை நடிகையாக்கும் முயற்சியில் கௌதமி ஈடுப்பட்டுள்ளாராம். இந்நிலையில் அவரது புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Related posts

கொரோனாவுக்கு 100% தீர்வு தரும் மருந்தை கண்டுபிடித்த பாபா ராம்தேவ் நிறுவனம்..!

nathan

நீங்களே பாருங்க.! வனிதாவுக்கு எதிராக களத்தில் குதித்த உமா ரியாஸ்!. குக் வித் கோமாளியையும் மிஞ்சிய காட்சி

nathan

தெரிஞ்சா ஷா க் ஆயிடு வீங்க! கண்ணீர் விட்டழுத நடிகர் சரத் குமார்…சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த உதவி… வைரலாகும் வீடியோ..!

nathan

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: